ஆரம்பிச்சுட்டார் அன்னா ஹசாரே..லோக்பால் மசோதாவுக்கு மறுபடியும் உண்ணாவிரதமாம்!
டெல்லி: வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி தாம் மீண்டும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அன்னா ஹசாரே அனுப்பியுள்ள கடிதத்தில், வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன். இதற்காக சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்ட ஜனாபதியிடம் பேசவேண்டும்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் என்னுடன் உண்ணாவிரதம் இருந்த பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கு உங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு துரோகம் செய்துவிட்டது. நான் 2011ஆம் ஆண்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதே உங்கள் அரசு லோக்பால் மசோதாவை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில்தான்..ஆனால் நாடாளுமன்ற கூட்டத் தொடர்கள் முடிந்து போனதே தவிர வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப்படவில்லை.
நிலம் கையகப்படுத்துதல் மசோதா, உணவு பாதுகாப்பு மசோதா, ஓய்வூதிய மசோதாவை நிறைவேற்றிய நீங்கள் ஏன் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றவில்லை. லோக்பால் மசோதாவை நிறைவேற்ற மீண்டும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த நேரிடும் என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications