நவம்பர் 9ம் தேதி சாய் பாபா கோவில், சிவ சேனா அலுவலகம் வெடிக்கும்: மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு

மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள பிரபல சாய் பாபா கோவிலை வரும் நவம்பர் மாதம் 9ம் தேதி குண்டு வைத்து தகர்க்கப் போவதாக கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தை கோவில் நிர்வாகத்தினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து கோவில் ஊழியர்கள் ஆலயத்திற்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று மும்பை தாதார் பகுதியில் உள்ள சிவ சேனா பவன், தாக்கரேக்களின் வீடு, பால் தாக்கரேவின் இறுதிச் சடங்கு நடந்த இடமான மதோஸ்ரீ, இந்தூரில் உள்ள கர்ஜன கணேஷ் கோவில் ஆகியவற்றையும் வரும் நவம்பர் 9ம் தேதி தகர்க்கப் போவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடிதம் இந்தியில் எழுதப்பட்டுள்ளது. இந்தூரில் கலீல் என்பவரும், அவரது உறவினரும் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவே இவ்வாறு செய்யப்போவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கணேஷ் கோவிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications