ஈராக்கிலிருந்து நாடு திரும்பிய மேலும் 200 இந்தியர்கள்
டெல்லி: ஈராக்கிலிருந்து 46 இந்திய நர்ஸ்கள் உள்ளிட்டோர் மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 200 இந்தியர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.

இன்று காலை இவர்கள் டெல்லி வந்து சேர்ந்தனர். இவர்களை நஜப் என்ற இடத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் மத்திய அரசு அழைத்து வந்துள்ளது.
நாடு திரும்பிய இந்தியர்களில் ஒருவர் கூறுகையில், ஈராக்கில் நிலைமை மோசமாக உள்ளது. இந்தியத் தூதரகம் எங்களை மீட்பதற்கான முயற்சிகளை சிறப்பாக செய்தது. அதற்காக நன்றி கூறுகிறோம் என்றார்.
இதற்கிடையே, அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் 400 இந்தியர்கள் அழைத்து வரப்படவுள்ளனராம். இவர்கள் மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத்துக்கு அழைத்து வரப்படவுள்ளனர். இத்தகவலை வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
39 கட்டுமானத் தொழிலாளர்கள் தொடர்ந்து தீவிரவாதிகள் பிடியில்:
இதற்கிடையே, மொசூல் நகரில் இன்னுநம் 39 இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளனர். இவர்கள் 2 வாரங்களுக்கு முன்பு பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்தார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications