சாய்பா மீதான விமர்சனம்: துவாரக பீட சங்கராச்சாரியார் மீது ஆந்திராவிலும் புகார்!!
Subscribe to Oneindia Tamil

சாய்பாபா கடவுள் அவதாரம் கிடையாது என்றும் கூறியுள்ளார். அவரை குருவாக ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் கடவுளாக கொண்டாடக்கூடாது என்று கூறியிருந்தார் துவாரக பீட சங்கராச்சாரியார்.
இதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவின் சீரடி மற்றும் மத்திய பிரதேசத்தின் இந்தூர் ஆகிய இடங்களில் தங்களது மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக துவாரக பீட சங்கராச்சாரியார் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆந்திராவின் சரூர் நகரில் சாய்பாபா கோயிலை நிர்வகித்து வரும் சீரடி சாய் டிரஸ்ட் அமைப்பினர் அப்பகுதி போலீசில் இன்று சங்கராச்சாரியார் மீது புகார் கொடுத்துள்ளனர். அதில் தங்களது உணர்வுகளை துவாரக பீட சங்கராச்சாரி புண்படுத்திவிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
More From
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications