ஐ.என்.எஸ். கொல்கத்தா கப்பலில் பயங்கர விபத்து: கடற்படை அதிகாரி பலி
மும்பை: மும்பை துறைமுகத்தில் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க் கப்பலில் ஏற்பட்ட விபத்தில் அதிகாரி ஒருவர் பலியானார்.
ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க் கப்பல் மும்பை துறைமுகத்தில் வைத்து சோதனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அந்த கப்பலில் உள்ள என்ஜின் அறையில் இன்று மதியம் 1 மணி அளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. கட்டப்பட்டு வந்த என்ஜின் அறையில் உள்ள கார்பன் டை ஆக்சைடு சிலிண்டரின் மேல் உள்ள வால்வு வெடித்துள்ளது.
இதில் கமாண்டர் பிரிவில் உள்ள அதிகாரி ஒருவர் பலியானார். இந்த கப்பல் அடுத்த மாதம் இந்திய கடற்படையில் சேர்க்கப்படவிருந்தது.
முன்னதாக கடந்த வாரம் மும்பை துறைமுகத்தில் ஐஎன்எஸ் சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகினர், 5 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து கடற்படை தளபதி அட்மிரல் டி.கே.ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் அதே மும்பை துறைமுகத்தில் மீண்டும் ஒரு கப்பலில் விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications