அது வேற வாயி.. இது நாற வாயி.. பத்ம விருதுகளால் அம்பலப்பட்ட பாலிவுட் பிரபலம்
மும்பை: பத்ம விருதுகளை விளாசித்தள்ளிய பாலிவுட் நடிகர் அனுபம் கேர் தற்போது தனக்கு விருது கிடைத்த பிறகு, அதையே போற்றி புகழ்ந்ததை ஆதாரப்பூர்வமாக எடுத்துப்போட்டு வறுக்கிறார்கள் வலைவாசிகள்.
2010ம் ஆண்டு, பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டபோது, அனுபம் கேர் டிவிட் ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், இந்த நாட்டில், நமது நாட்டின் நடைமுறைகளை கேலி செய்யும் வகையில் விருதுகள் அமைந்துள்ளன. அதில் ஒன்றில்கூட அங்கீகாரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இவ்வாண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலில் அனுபம் கேர் பெயர் இடம்பெற்றுள்ளது. அவருக்கு பத்ம பூசன் விருது வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று முன்தினம் அவர் வெளியிட்ட டிவிட்டில், எனக்கு பத்ம பூசன் விருதை இந்திய அரசு வழங்கியுள்ளது என்ற தகவலை, மகிழ்ச்சியோடும், தன்னடக்கத்தோடும், பெருமிதத்தோடும் பகிர்ந்து கொள்கிறேன். எனது வாழ்க்கையின் மிகச்சிறந்த செய்தி இது.. என்று டிவிட் செய்துள்ளார்.
So just a few years ago padma awards were a mockery & now an honor. Views change with government? #PadmaAward4Bhakts pic.twitter.com/VMcIfCQ7BY
— Stuti Mishra (@ssttuuttii) January 25, 2016 நெட்டிசன்கள் அவரது பழைய டிவிட்டையும், புதிய டிவிட்டையும் எடுத்துப்போட்டு கலாய்த்து வருகிறார்கள்.
இதனிடையே, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீஸ்ரீரவிசங்கர் குருஜிக்கு பத்ம விபூசன் விருது கொடுக்கப்பட்டுள்ளதற்கு உள்நோக்கம் காரணம் என டிவிட்டரில் விமர்சனம் முன் வைக்ககப்படுகிறது.
மோடி ஆட்சிக்கு வந்தால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.40 என்ற அளவுக்கு சீரடையும் என்று ரவிசங்கர் 2014ம் ஆண்டில் வெளியிட்ட டிவிட்டை தேடிப்பிடித்து, இதற்காகத்தான் விருதா என கேட்டு கேலி செய்கிறது ஒரு டிவிட்.
Fail 2 understand why dis chappie👉 @SriSri got it
Oh😂
Refreshing Re40/-=1$ theory jumla?
#Shame
#PadmaAward4Bhakts pic.twitter.com/ubWSEM5X3L
— #INC Aneela Nadar (@Aneela_Nadar) January 25, 2016 அடேங்கப்பா, எத்தனை வருஷமா இருந்தாலும், தேடி கண்டுபிடிச்சி ஓட்டுறாங்களப்பா இந்த நெட்டிசன்கள்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications