பூனம் பாண்டேவுக்குப் போட்டியாக கிளம்பிய அனுபம் கெர்!
மும்பை: இந்தி நடிகர் அனுபம் கெர் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ள ஒரு வித்தியாசமான படம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கமெண்டுகள் தீப்பொறியாய் பறந்து வந்து விழுகின்றன.
பாலிவுட்டின் திறமையான நடிகர்களில் ஒருவரான அனுபம் கெர், காமெடிக்குப் பெயர் போனவரும் கூட. பல் திறமை வாய்ந்த அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு படத்தைப் போட்டு விளக்கம் தேவையில்லை என்று கருவதாக கூறியுள்ளார்.
அந்தப் படத்தைப் பார்த் பலரும் அனுபம் கெர்ருக்கு விதம் விதமான கமெண்டுகளைப் போட்டு வருகின்றனர். டைட்டான டி சர்ட் போட்டுள்ள அனுபம் கெர் ஒரு மார்க்கமாக காட்சி தருகிறார் இந்தப் படத்தில். அதை விட அந்த டி சர்ட்டில் இடம் பெற்றுள்ள வாசகங்கள்தான் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Do I need to say more?:) pic.twitter.com/AYzR02s5bS
— Anupam Kher (@AnupamPkher) July 25, 2015 இன்டர்நெட்டில் இந்தப் படம்தான் இப்போது வைரல் ஆகியுள்ளது. ஒருவர் இப்படிக் கமெண்ட் போட்டுள்ளார். அனுபம் கெர், பூனம் பாண்டேவை தூக்கிச் சாப்பிட்டு விட்டீர்கள் என்று அந்த கமெண்ட் கூறுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications