ஒரு மாதமாக தேடி.. ஆஸ்திரியாவிலிருந்து அனுஷ்காவுக்கு கோஹ்லி கொடுத்த செம கிஃப்ட்!
Recommended Video

டெல்லி: மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கு கோஹ்லி வழங்கிய வைர மோதிரத்தின் மதிப்பு அவர்கள் திருமணம் நடைபெற்ற இடத்தின் ஒரு நாள் வாடகையைவிட பல மடங்கு அதிகம்.
இத்தாலி நாட்டின், மிலன் நகரில் அனுஷ்கா ஷர்மாவை நேற்று கரம் பிடித்தார் கோஹ்லி. அப்போது அனுஷ்காவுக்கு அவர் அணிவித்த மோதிரம் பலரையும் கவர்ந்தது.
இந்த மோதிரம் வைரத்தால் உருவாக்கப்பட்டது.

ஒரு மாதம்
இந்த மோதிரத்தை தேட ஒரு மாதம் தேவைப்பட்டுள்ளது கோஹ்லிக்கு. இறுதியாக ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற ஒரு நகை வடிவமைப்பாளரிடம் இந்த மோதிரத்தை கோஹ்லி வாங்கியுள்ளார். இதன் விலையை கேட்டால் அசந்துவிடுவீர்கள்.

ஒரு கோடிப்பே
அனுஷ்காவுக்கு காதல் பரிசாக கோஹ்லி அளித்த மோதிரத்தின் விலை ரூ.1 கோடியாகும். அந்த விலைக்கான பெறுமானத்தை மோதிரம் கொடுக்கிறது. ஒவ்வொரு பக்கம் இருந்து பார்த்தால் ஒவ்வொரு வகை டிசைனில் தெரியக்கூடியது இந்த மோதிரம்.
|
திருமண விழா வாடகையைவிட அதிகம்
திருமணம் நடைபெற்ற பகுதியின் ஒருநாள் இரவு தங்கும் வாடகை ரூ. 6,50,000 முதல் 14,00,000 வரையாகும். உலகின் காஸ்ட்லியான தங்கும் விடுதிகளில் டாப் 10க்குள் இதுவும் ஒன்று. ஆனால் திருமணம் நடைபெற்ற இடத்திற்கான வாடகையைவிடவும், மோதிரத்தின் விலை அதிகம் என்பது இதில் சிறப்பு.

விருஷ்கா
விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா நடுவே திருமணமாகிவிட்டதால், இப்போது மக்கள் செல்லமாக 'விருஷ்கா' என இருவர் பெயரையும் இணைத்து அழைத்து மகிழ்கிறார்கள்.டிவிட்டரிலும் இந்த பெயர் டிரெண்டிங்கில் இருந்தது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications