குஜராத் லயன்ஸை அடக்கிய சந்தோஷத்தை அனுஷ்காவுடன் கொண்டாடிய கோஹ்லி
டெல்லி: ஐபிஎல் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியை பெங்களூர் அணி தோற்கடித்ததை கோஹ்லி பாலிவுட் நடிகை அனுஷ்காவுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியை விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோற்கடித்தது. இந்த வெற்றியை கோஹ்லி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் கொண்டாடியுள்ளார்.

காதலர்களாக இருந்த அனுஷ்காவும், கோஹ்லியும் பிரச்சனை ஏற்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் பிரிந்துவிட்டனர். காதல் முறிந்த கையோடு கோஹ்லி அனுஷ்காவை ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை நிறுத்தினார்.
பின்னர் அனுஷ்காவின் பிறந்தநாள் அன்று ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் மீண்டும் அவரை பின்தொடரத் துவங்கினார். இந்நிலையில் குஜராத் லயன்ஸை அடக்கிய சந்தோஷத்தை அனுஷ்காவுடன் உணவகத்திற்கு சென்று சாப்பிட்டு கொண்டாடியுள்ளார் கோஹ்லி.
அனுஷ்காவுடன் மீண்டும் சேர்வதில் கோஹ்லி ஆர்வமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications