கோஹ்லிக்கும், எனக்கும் திருமணம் எல்லாம் இல்லை: அனுஷ்கா அறிவிப்பு
மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை தான் திருமணம் செய்யப் போவதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என்று பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் காதலித்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து லிவ் இன் முறைப்படி வாழ மும்பையில் அபார்ட்மென்ட் கூட பார்த்துள்ளார்களாம்.

இந்நிலையில் அனுஷ்கா கோஹ்லியை திருமணம் செய்யத் துடிப்பதாக செய்திகள் வெளியாகின. கோஹ்லியோ முதலில் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி திருமணப் பேச்சை கண்டுகொள்ளவில்லையாம்.
இந்நிலையில் அனுஷ்கா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அனுஷ்கா விராட் கோஹ்லியை திருமணம் செய்ய உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அவர் தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது வேலையில் மகிழ்ச்சியாக உள்ளார்.
அவரது வாழ்க்கை பற்றி அவர் நிச்சயம் அறிவிப்பார். அதனால் அது குறித்து யாரும் கணிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications