மதுரையில் நாளை கமல்ஹாசன் பொதுக் கூட்டம்.. அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு!

மதுரையில் நடைபெறும் நடிகர் கமல்ஹாசனின் முதல் அரசியல் கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கவுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மதுரையில் நடைபெறும் நடிகர் கமல்ஹாசனின் முதல் அரசியல் கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கவுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நாளை தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். இதற்காக இன்று அவர் ராமநாதபுரம் செல்கிறார்.

Aravind Kejriwal will participate in the Kamal haasan's first political meet

ராமேஸ்வரத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கும் அவர் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அறிவிக்கவுள்ளார்.

இந்நிலையில் கமல்ஹாசனின் இந்த முதல் அரசியல் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கவுள்ளார். அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள கமல் தமிழகத்தில் உள்ள மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

இதனிடையே நடிகர் கமல்ஹாசனின் முதல் அரசியல் கூட்டத்தில் பங்கேற்க மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+