இங்கிலாந்தில் கலக்கிய கிரிக்கெட் புயல் ஹர்மன்பிரீத் கௌர் உள்பட 17 பேருக்கு அர்ஜுனா விருது
கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கௌர், வீரர் புஜாரா உள்பட 17 பேருக்கு அர்ஜுனா விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
டெல்லி: விளையாட்டு துறை சார்ந்த விருதான அர்ஜுனா விருதுக்கு கிரிக்கெட் வீராங்களை ஹர்மன்பிரீத் கௌர், வீரர் சட்டேஸ்வர் புஜாரா உள்பட 17 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் அர்ஜுனா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி இந்த ஆண்டு பாராலிம்பிக்கில் நீளம் தாண்டுதலில் தங்கம் வெனஅற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல், கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கௌர், வீரர் ஷேதேஸ்வர் புஜாரா, பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற வருண் பாரதி, கோல்ப் வீரர் எஸ்எஸ்பி சௌராசியா உள்பட 17 பேருக்கு அர்ஜுனா விருதுகள் வழங்கப்படுகின்றன.

டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான விளையாட்டில் ஹர்மன்பிரீத் சிறப்பாக ஆடியதற்காகவும், சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாராவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
கேல் ரத்னா விருதுகள்
பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற தேவேந்திர ஜெஜாரியாவும், ஹாக்கி வீரர் சர்தார் சிங்கும் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். பாராலிம்பிக்கில் இரு முறை தங்கம் வென்ற தேவேந்திர ஜெஜாரியா, நாட்டின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் பாராலிம்பிக் வீரர் ஆவார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications