"பார்ட்டி"க்கு வாங்க.. அன்பாக அழைத்த நண்பர்.. மனைவியுடன் நம்பி போய்.. கடைசியில் நடந்த அராஜகம்!
விருந்து தருவதாக சொல்லி நண்பனின் மனைவியை பலாத்காரம் செய்தார் ஒருவர்
கான்பூர்: பார்ட்டி கொடுப்பதாக நண்பன் அழைத்ததால், நம்பி மனைவியுடன் சென்றார் ஒருவர்.. இறுதியில், கூல்டிரிங்ஸ்சில் மயக்க மருந்து கொடுத்து, மனைவியை பலாத்காரமே செய்துவிட்டார்.
நாளுக்கு நாள் உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது.. ஏராளமான வன்கொடுமைகள் நடந்து வருகின்றன... இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் தொடர்ந்து பெண்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அந்த வகையில் கான்பூரிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. ராணுவத்தில் பணிபுரியும் ஒருவர் கர்னலாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.. இதற்காக தன் நண்பனுக்கு ஒரு பார்ட்டி தருவதாகவும், அதற்கு குடும்பத்துடன் வரும்படியும் அழைத்துள்ளார்.
நண்பனின் அழைப்பை தட்ட முடியாமல், இவரும், தன் மனைவியை அந்த பார்ட்டிக்கு அழைத்து சென்றுள்ளார்.. அங்குதான், கூல்டிரிங்சில் மயக்க மருந்து கலந்து தந்துவிட்டு, மனைவியை நண்பனே பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது... விருந்துக்கு வந்த இடத்தில் பலாத்காரம் செய்யப்படுவதை அறிந்த அந்த பெண், கடுமையாக எதிர்த்து போராடி உள்ளார்..
ஆனால், கர்னல், அந்த பெண்ணை ஆத்திரத்தில் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண் ரஷ்ய நாட்டை சேர்ந்தவராம்.. திருமணமாகி 10 வருஷமாக இந்தியாவில்தான் வசித்து வந்துள்ளார்.
மயக்கம் தெளிந்தபிறகுதான், மனைவிக்கு நேர்ந்த கொடுமை நண்பனுக்கு தெரிந்துள்ளது.. இதையடுத்து, கான்பூர் ஸ்டேஷனில் கணவன் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.. இறுதியில் பெண்ணை பலாத்காரம் செய்த கர்னலை கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.. சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications