பிரித்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
Subscribe to Oneindia Tamil

ஒடிஷவின் சந்திப்பூரில் இன்று காலை 9.48 மணியளவில் பிரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்புத்துறையின் ஒருங்கிணைந்த சோதனை மையத்தின் இயக்குனர் பிரசாத் தெரிவித்தார்.
விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் இந்த பிரித்வி -2 ஏவுகணை சுமார் 1000 கிலோ எடையுள்ள வெடிபொருட்களை எடுத்துச் செல்லும் ஆற்றலுடையது. 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது.












Click it and Unblock the Notifications