எல்லையில் ஊடுருவ முயன்ற 30 தீவிரவாதிகள் சுற்றிவளைப்பு:12 பேர் சுட்டுக்கொலை?
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் தீவிரவாதிகள் இன்று காலை தாக்குதல் நடத்திய நிலையில் எல்லைப் புறத்தில் ஊடுறுவ முயன்ற தீவிரவாதிகள் 30 பேரை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. அதில் 12 பேர் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கதுவா மாவட்டத்தில் உள்ள ஹிராநகர் பகுதியில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், அங்கிருந்த 6 போலீசார் மற்றும் பொதுமக்களில் ஒருவர் பலியாகியுள்ளனர்.
அதேபோல், சம்பா பகுதியில் உள்ள ராணுவ முகாம் ஒன்றில் நடத்தப் பட்ட தாக்குதளில் சிக்கி காவலர் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவங்களால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

இந்த நிலையில், கேரன் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி ஊடுறுவ தீவிரவாதிகள் முயன்றுள்ளனர். இதை ராணுவம் முறியடித்துள்ளது. கிட்டத்தட்ட 30 தீவிரவாதிகள் ஊடுறுவ முயன்றுள்ளனர். அவர்களை ராணுவம் சுற்றி வளைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
தீவிர தேடுதல் வேட்டையும், தாக்குதலும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதுவரை 10 முதல் 12 பேர் வரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுவரை இச்செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை.
மச்சில் பகுதியிலும் ஊடுறுவலுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவம் முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications