பஞ்சாப்பில் பொதுமக்கள் மீது ராணுவ வீரர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு- 4 பேர் பரிதாப பலி
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
பஞ்சாப் மாநிலத்தில் சங்ரூர் என்ற பகுதியில் ஜக்தீப் என்ற ராணுவ வீரர் வீட்டின் கூரைமேல் நின்றுகொண்டு முழக்கங்களை எழுப்பினார். பின்னர் சாலையில் சென்றவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். பின்னர் தன்னைத் தானேயும் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த திடீர் தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அதே நேரத்தில் போலீசார்தான் அந்த ராணுவ வீரரை சுட்டுக் கொன்றதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
புனித நூலை அவமதித்ததாக சீக்கியர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் ராணுவ வீரரின் இந்த வெறிச்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications