இரவோடு இரவாக இந்திய ராணுவம் எப்படி தாக்கியது தெரியுமா?
டெல்லி: இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க காத்திரு்த இந்திய ராணுவம் செப்டம்பர் 28ம் தேதியை தேர்வு செய்தது. இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் புதன்கிழமை நள்ளிரவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது.

தாக்குதல் குறித்த விபரம்:
* இரவு 12.30 மணிக்கு இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதலை துவங்கியது.
* பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் 2 கிலோமீட்டர் மற்றும் 500 மீட்டர் தூரம் உள்ளே சென்ற இந்திய ராணுவம் தொடர்ந்து 4 மணிநேரம் தாக்குதல் நடத்தியது.
* பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பிம்பர், ஹாட்ஸ்பிரிங், கேல் மற்றும் லிபா செக்டார்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
* ராணுவ வீரர்கள் பாராசூட்டில் இருந்து குதித்து தீவிரவாத முகாம்களை தாக்கினர். இதில் 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் தீவிரவாதிகள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டுள்ளனர்.
* இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதலை அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள கிராம மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுவதால் மக்கள் வெளியேற்றம்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications