யாகூப் மேமன் கருணை மனுவில் பாஜக எம்.பி கையெழுத்து - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அதிருப்தி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: யாகூப் மேமனை தூக்கிலிடுவதற்கு எதிரான கருணை மனுவில் பாஜக எம்.பி சத்ருகன் சின்கா கையெழுத்திட்டது குறித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஒரு பேட்டியில் அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெட்லி, இது பற்றி சம்பந்தப்பட்டவரிடம் தான் கேட்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மும்பையில் கடந்த 1993இல் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு மற்றும் 2011ல் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல் ஆகியவற்றில் தொடர்புடையவர்களுக்கு கருணை காட்டுவது பாஜகவின் கொள்கைக்கு எதிரானது என்றும் ஜெட்லி கூறினார்.
யாகூப் மேமனுக்கு கருணைகாட்டக்கோரி, குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட மனுவில் சத்ருகன் சின்கா கையெழுத்திட்டது கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் அருண் ஜெட்லி.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications