மகாத்மா காந்தியை போன்றவர் ராம்தேவ்: இது ஜெட்லி பேச்சு
டெல்லி: யோகா குரு ராம்தேவ் மகாத்மா காந்தியை போன்றவர் என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி புகாழாரம் சூட்டினார்.
டெல்லியில் சாமியார் ராம்தேவ் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த பாஜக வெற்றி கொண்டாட்ட கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அருண்ஜெட்லி பேசுகையில்;

"வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ராம்தேவ் மேற்கொண்ட போராட்டங்கள், மகாத்மா காந்தியும், ஜெயபிரகாஷ் நாராயணனும் செய்த பணிக்கு ஈடானது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், நாட்டு மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு ராம்தேவ் போராடிவருகிறார்.
வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டுவர வேண்டும் என்பதிலும் காந்தியை போலவே எண்ணம் கொண்டுள்ளார் ராம்தேவ்" என்றார்.
பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் பேசுகையில், "ராம்தேவின் தேர்தல் பங்களிப்புக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் பாஜகவுக்காக பாடுபடவில்லை, இந்த நாட்டுக்காக பாடுபட்டுள்ளீர்கள்" என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications