ஹெலிகாப்டரில் ஏறும்போது தவறி விழுந்தார் அருண்ஜேட்லி- காலில் லேசான காயம்!
ஹரித்துவாரில் ஹெலிகாப்டரில் ஏற முயற்சித்த போது மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தவறி விழுந்து காலில் லேசான காயம் ஏற்பட்டது.
Subscribe to Oneindia Tamil
ஹரித்துவார்: ஹெலிகாப்டரில் ஏறும் போது மத்திய அமைச்சர் அருண் தவறி விழுந்தார். இதில் அவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நிகழ்ச்சி ஒன்றுக்காக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி சென்றிருந்தார். அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்புவதற்காக ஹெலிகாப்டரில் ஏற முயற்சித்தார்.
அப்போது தவறுதலாக கால் தடுக்கி கீழே விழுந்தார் அருண்ஜேட்லி. இதில் அவரது காலில் லேசான காயம் ஏற்பட்டது. உடன் வந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்த பின்னர் டெல்லி திரும்பினார் ஜேட்லி.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications