அருண் ஜேட்லியும் 'ரூ.100 கோடியும்'
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நிதி அமைச்சர் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஏராளமான ரூ100 கோடி நிதி ஒதுக்கீடு அறிவிப்புகளை வெளியிட்டார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து அருண் ஜேட்லி அறிவித்த ரூ100 கோடி அறிவிப்புகள்:
- சமுதாய வானொலி நிலையங்கள் அமைக்க ரூ100 கோடி ஒதுக்கீடு
- புனேயில் தேசிய தொழில் காரிடார் தலைமையகம் அமைக்க ரூ100 கோடி ஒதுக்கீடு

- நதிநீர் இணைப்பு குறித்து ஆராய ரூ100 கோடி ஒதுக்கீடு
- வேளாண் தொலைக்காட்சிக்கு ரூ100 கோடி ஒதுக்கீடு
- தொல்லியல்துறை இடங்கள் மேம்பாட்டுக்கு ரூ100 கோடி ஒதுக்கீடு
- போர் நினைவுச் சின்னம் அமைக்க ரூ100 கோடி ஒதுக்கீடு
- மதராசாக்களை நவீனப்படுத்த ரூ100 கோடி ஒதுக்கீடு
- காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்பதற்கான பயிற்சி கொfடுக்க ரூ100 கோடி ஒதுக்கீடு
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications