கெஜ்ரிவால் நாட்டின் பிரதமர் ஆக விரும்புகிறார்: அன்னா ஹசாரே

ஊழலுக்கு எதிராக போராடுவரும் சமூக ஆர்வலருமான காந்தியவாதிமான அன்னாஹசாரேவைத் தனது குரு என கூறி வருகிறார் ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆனால், அன்னாவின் வார்த்தையையும் மீறி அரசியலில் இறங்கினார் கெஜ்ரிவால்.
அதன் தொடர்ச்சியாக, நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவோடு டெல்லியில் ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி. டெல்லி முதல்வராக பொறுப்பேற்ற கெஜ்ரிவால், லோக்பால் மசோதாவிற்காக கடந்த வாரம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்துள்ள அன்னா ஹசாரே, கெஜ்ரிவாலைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-
டெல்லியில் முதல்வர் பதவியில் இருந்து விலகிய அரவிந்த் கெஜ்ரிவால் உடனடியாக முதல்வருக்காக ஒதுக்கப்பட்ட அரசு வீட்டில் இருந்து வெளியேறிருக்க வேண்டும். ஆனால் கெஜ்ரிவால் அதனை செய்யவில்லை. இதன் மூலம் முன்னாள் டெல்லி முதல்வருக்கு பிரதமர் கனவு இருப்பதை உணர முடிகிறது' என இவ்வாறு அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications