அமேதியில் கெஜ்ரிவாலை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்...
Subscribe to Oneindia Tamil
அமேதி: அமேதி தொகுதியில் பிரசாரம் செய்ய வந்த அரவிந்த் கெஜ்ரிவாலை முற்றுகையிட்டுப் பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்புஏற்பட்டது.
ராகுல் காந்தி போட்டியிடும் இத்தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் குமார் விகாஸ் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வந்தார் கெஜ்ரிவால்.

அயோத்திநகர் என்ற இடத்தில் சாலையோர பிரசாரத்தில் அவர் ஈடுபட்டிருந்தபோது திடீரென பெண்கள் குழு அவரை முற்றுகையிட்டது. ராகுல் காந்தி வாழ்க, டெல்லியை விட்டு ஓடி வந்தவரே திரும்பிப் போ என்று முழக்கமிட்டனர்.
கருப்புக் கொடியும் காட்டப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அடி, கல் வீச்சு போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications