டெல்லியில் கெஜ்ரிவால் அதிரடி தொடக்கம்- நிதி, மின்துறை செயலர்கள் டிரான்ஸ்பர்!
டெல்லி: டெல்லி மாநில முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்ற முதல் நாளிலேயே நிதி, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
டெல்லி குடிநீர் வாரிய தலைமை செயல் அதிகாரி தேபஸ்ஸ்ரீ முகர்ஜி, டெல்லி போக்குவரத்து கழக தலைமை நீர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். மூத்த ஐஏஎஸ் அதிகாரி விஜய்குமார் குடிநீர்வாரிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மின்துறை செயலாளர் ஆர்.கே.வர்மா கல்வித்துறைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து துறை செயலாளர் புனித்கோயல் மின்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி நிதித்துறை செயலாளரும் முன்னாள் முதலமைச்சர் ஷீலாவின் செயலாளராக இருந்த எம்.எம்.குட்டி சமூக நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications