பதவி விலகிய பிப்.14-ந் தேதியே மீண்டும் டெல்லி முதல்வராக பொறுப்பேற்கும் அரவிந்த் கேஜ்ரிவால்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தாம் முன்னர் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த அதே பிப்ரவரி 14-ந் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தலில் 28 இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. 49 நாட்கள் ஆட்சி நடத்திய பின்னர் 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி முதல்வர் பதவியை அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.

தற்போதைய சட்டசபை தேர்தலில் வென்றுள்ள கேஜ்ரிவால் வரும் 14-ந் தேதியே அதாவது தாம் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த நாளிலேயே பதவி ஏற்க திட்டமிட்டுள்ளார்.
என்னா ஒற்றுமை!
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications