தேர்தல் தோல்வி.. அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகய் நாளை ராஜினாமா!
குவஹாத்தி: லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அஸ்ஸாம் மாநில முதல்வர் தருண் கோகய் நாளை தமது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.
லோக்சபா தேர்தலில் அஸ்ஸாம் மாநிலத்தின் மொத்தம் 14 தொகுதிகளில் பாஜக 7ஐ கைப்பற்றியது. ஆளும் காங்கிரஸ் கட்சியால் 3 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது.

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியும் 3 இடங்களைக் கைப்பற்றியது. இந்த தேர்தல் முடிவுகள் வெளியானவுடனேயே தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார் அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகய்.
இருப்பினும் அவர் ராஜினாமா செய்யவில்லை. ஆனாலும் அஸ்ஸாம் மாநில கட்சிக்குள் தருண் கோகய்க்கு கடும் எதிர்ப்பு நிலவியது. இதனால் வேறுவழியின்றி முதல்வர் பதவியை நாளை ராஜினாமா செய்ய இருக்கிறார் கோகய்.
ஏற்கெனவே பீகார் மாநிலத்தில் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக ஜிதன்ராம் மஞ்சி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications