அஸ்ஸாமில் ஏப்.4, ஏப்.11-ல் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல்
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநில சட்டசபை தேர்தல் ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 11-ந் தேதி என இரு கட்டங்களாக நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை அவர் வெளியிட்டார்.

அஸ்ஸாமில் மொத்தம் உள்ள 126 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
அஸ்ஸாம் மாநில முதல் கட்ட தேர்தல் அட்டவணை:
மொத்த தொகுதிகள்: 65
மார்ச் 11- வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்
மார்ச் 18- வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்
மார்ச் 19- வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை
மார்ச் 21- வேட்புமனுக்களைத் திரும்ப பெற கடைசி நாள்
ஏப்ரல் 4- வாக்குப் பதிவு
மே 19 - வாக்கு எண்ணிக்கை
அஸ்ஸாம் மாநில 2-வது கட்ட தேர்தல் அட்டவணை:
மொத்த தொகுதிகள்: 61
மார்ச் 14- வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்
மார்ச் 21- வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்
மார்ச் 22- வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை
மார்ச் 26- வேட்புமனுக்களைத் திரும்ப பெற கடைசி நாள்
ஏப்ரல் 11- வாக்குப் பதிவு
மே 19 - வாக்கு எண்ணிக்கை
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications