சட்டசபை தேர்தல் முடிவுகள் லோக்சபா தேர்தலை பாதிக்காது: அத்வானி

Subscribe to Oneindia Tamil

Assembly polls can't determine the outcome of Lok Sabha polls: Advani
ராய்ப்பூர்: 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் லோக்சபா தேர்தலை தீர்மானிக்கப் போவதில்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அத்வானி, 5 மாநிலங்களுக்கு தற்போது தேர்தல் நடைபெறுகிறது. இந்த 5-ல் 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியே அமையும்.

தற்போதைய 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் லோக்சபா தேர்தலை தீர்மானிக்கப் போவதில்லை.

இந்த நாட்டில் இதுவரை 14 பிரதமர்கள் ஆட்சி செய்திருக்கின்றனர். ஆனால் மன்மோகன்சிங் - சோனியாவின் மத்திய அரசுதான் இதுவரையிலான அரசுகளிலேயே மிக மோசமான அரசு என்பதை சொல்வதற்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+