வயதோ 84 வாங்கிய தங்கப்பதக்கமோ 54... தடகளத்தில் கலக்கும் ராஜஸ்தான் முதியவர்

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் பகுதியில் உள்ள சரங்பூர் கிராமத்தைச் சேர்ந்த தவ்லத் ராம் 100, 200, 400 மீட்டர் என பல்வேறு ஓட்டப்பந்தயப் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
இவர், சமீபத்தில் ஆல்வாரில் நடைபெற்ற "யுவராணி ஓட்டப்பந்தயப் போட்டி"யில் கலந்து கொண்டு ஷாட்புட், ஜாவ்லின் த்ரோ, ஒட்டப்பந்தயம் மற்றும் டிஸ்கஸ் த்ரோ ஆகிய நான்கு போட்டிகளுக்கான தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
24 வருடங்களுக்கு முன் பாபா பூர்ணாணந்தாவின் நினைவாக நடத்தப்பட்ட ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்ளுமாறு தன்னை இளைஞர் ஒருவர் ஊக்குவித்ததாக கூறிய தவ்லத் ராம், தனது மனைவியும் பந்தயங்களில் கலந்து கொள்ள வற்புறுத்தியதாக கூறியுள்ளார்.
முதலில் தயங்கிய தான், பின்னர் துணிச்சலுடன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதாக தெரிவித்தார். அப்போது உலகத்தை வென்றதாக தனக்கு தோன்றியதாக அவர் தெரிவித்துள்ளார். அன்று முதல் இன்று வரை அந்த இளைஞரையே தனது குருவாக பாவித்து வருவதாக அந்த முதியவர் மேலும் கூறினார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications