முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு எய்ம்ஸில் தொடர் சிகிச்சை.. ராஜ்நாத் சிங், அமித் ஷா நலம் விசாரித்தனர்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயை பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்று நேரில் சந்தித்து இருக்கிறார்கள்.
டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயை பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்று நேரில் சந்தித்து இருக்கிறார்கள்.
பாஜக கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பொது வாழ்க்கையை விட்டு மொத்தமாக விலகி உள்ளார். இவரது உடல் அரசியல் வாழ்விற்கு ஒத்துழைக்காத காரணத்தால், மொத்தமாக அரசியலில் இருந்து விலகி உள்ளார்.

93 வயது நிரம்பியுள்ள இவருக்கு தற்போது சர்க்கரை வியாதி இருக்கிறது. ஒரு கிட்னி செயலிழந்த நிலையில் ஒரு கிட்னி மட்டுமே இவருக்கு இயங்குகிறது. அதேபோல் கடந்த 2009ல் இவருக்கு முதல் மாரடைப்பும் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் இவர் உடலில் சில சுகவீனம் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், வாஜ்பாயை பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்று நேரில் சந்தித்து இருக்கிறார்கள். நேற்று மாலை இந்த சந்திப்பு நடந்துள்ளது.
ஆனால் இதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல் இதுகுறித்த அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் வெளியாகவில்லை.
-
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு?











Click it and Unblock the Notifications