வாஜ்பாயின் பிறந்தநாள் இனி “நல்லாட்சி தினம்” – குறும்படமும் வெளியிட முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு குறும்படம் ஒன்று வெளியிடப்பட உள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகள் குறித்தும், முக்கிய திட்டங்கள் குறித்தும் அரசியல் தலைவர்கள் கூறுவது போன்ற குறும்படம் ஒன்றை தயாரித்து வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Atal Bihari Vajpayee's birthday specials by BJP…

30 நிமிடங்கள் இடம்பெறும் இந்த குறும்படத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் மோடி, அமைச்சர் அருண்ஜெட்லி உள்ளிட்டோர் வாஜ்பாய் நாட்டிற்கு வழங்கிய நலத்திட்டங்கள் குறித்து விளக்க உள்ளனர்.

வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதியை நல்லாட்சி தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினம் வாஜ்பாய் அவருடைய 90 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+