எந்தெந்த ஏடிஎம்களில் பணம் கிடைக்கிறது.. தெரிவிக்க வந்துவிட்டது ஒரு வெப்சைட்
ஏடிஎம்கள் எந்தெந்த பகுதிகளில் செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ள ஒரு வெப்சைட் உதவுகிறது
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பணத்தை எடுக்க ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், பொதுமக்கள் வசதிக்காக எந்தெந்த இடங்களில் ஏடிஎம்கள் திறக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தெரிவிக்கவும் ஒரு வெப்சைட் திறக்கப்பட்டுள்ளது.
http://atmkaro.in/ என்ற அந்த வெப்சைட்டில், செயல்பாட்டிலுள்ள, பல்வேறு நகரங்களிலுள்ள ஏரியாக்கள் மற்றும், வங்கிகளின் ஏடிஎம்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த வெப்சைட் பெயர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் பொதுமக்கள், தங்களுக்கு தெரிந்த விஷயங்களையும் ஷேர் செய்ய வசதியுள்ளது.
இதை ஒரு சேவையாகவே பிற மக்களும் செய்யலாம். நீங்களும் உங்கள் கண்பார்வையில் தெரியும், செயல்பாட்டிலுள்ள ஏடிஎம் குறித்து இதில் தெரிவிக்கலாம்.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications