ஏ.டி.எம்.கள் முழுமையாக சீராக இன்னும் 3 வாரமாகும்.. அருண் ஜெட்லி
ஏ.டி.எம்.,களில் இருந்து 500, 2000 ரூபாய் பணம் கிடைக்க இன்னும் 2 முதல் 3 வாரங்கள் ஆகும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
டெல்லி: புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்து ஏ.டி.எம்.கள் முழுமையாக செயல்பட இன்னும் 3 வாரம் ஆகும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏ.டி.எம். இயந்திரங்களில் புதிய ரூபாய் நோட்டுகளை வைப்பதற்காக சில மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. அதனால் நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம்.களில் புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை வைத்து முழுமையாக செயல்பட இன்னும் இரண்டு முதல் 3 வாரங்கள் ஆகும்.

அதுவரை ஏடிஎம்களில் இருந்து 100 ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொள்ளலாம். புதிய ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் வைக்க வசதியாக அதன் அமைப்பை முன்கூட்டியே மாற்றி இருந்தோம் என்றால் ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட ரகசிய முடிவு வெளியே வந்து இருக்கும். அதை தடுக்கவே எந்த வித முன்அறிவிப்பும், வசதியும் செய்யவில்லை.
மத்திய அரசின் அறிவிப்பால் சாதாரண மக்கள் வங்கிகளுக்கு வரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதற்காக வருந்துகிறேன். இந்த சிரமத்தை கடந்துவிட்டால் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துவிடும். பொதுமக்களுக்கு இதனால் நன்மைகள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications