பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துங்க: மோடி அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை!
Subscribe to Oneindia Tamil
மும்பை: ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சிவசேனாவின் நாளேடான சாம்னாவில் அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே எழுதி இருப்பதாவது:

- ஜம்மு காஷ்மீரில் 13 எல்லை கிராமங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது.
- 22 இந்திய நிலைகள் மீதும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி இருக்கிரது.
- 2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப் பெரிய தாக்குதலாக இது கருதப்பட வேண்டும்.
- இந்த பகுதிகள் மீது ஒரு மாத காலத்தில் 25 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
- பாகிஸ்தான் தாக்குதலைக் கண்டுகொள்ளாமல் மவுனமாக நாம் இருக்கக் கூடாது.
- காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர்களுடன் பாகிஸ்தான் தூதர் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கக் கூடாது.
- பாகிஸ்தான் தூதரின் நடவடிக்கையால் பேச்சுவார்த்தையை நிறுத்தியது மட்டும் போதுமான நடவடிக்கை அல்ல.
- எல்லையில் மிகப் பெரிய சுரங்கம் அமைத்து தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதை ராணுவம் கண்டுபிடித்துள்ளது.
- பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து நாம் தாக்குதல் நடத்தி மண்டியிடச் செய்ய வேண்டும்.
- பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்பதுதான் நமது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications