அடுத்த தீபாவளிக்குள் அயோத்தியில் ராமர் கோவில் ரெடி... பகிரங்கமாக அறிவித்த சு.சுவாமி
அடுத்த தீபாவளிக்குள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுவிடும் என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
பாட்னா: அடுத்த தீபாவளிக்குள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டுவிடும் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுப்பிரமணியன் சுவாமியின் விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் சார்பில் பாட்னாவில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது:

அயோத்தியில் ராமர் கோவில் விரைவில் கட்டப்பட்டுவிடும். இந்த வாரம் நாம் தீபாவளியை கொண்டாடுகிறோம்.
அடுத்த தீபாவாளிக்கு ராமர் கோவில் பக்தர்களை வரவேற்கும். வடக்கு பீகாரில் சீதை பிறந்த மண்ணில் பிரமாண்ட கோவிலை கட்ட விராத் ஹிந்துஸ்தான் சங்கம் முயற்சிகள் மேற்கொள்ளும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications