வெகுளி குழந்தை ராகுல்: சமாஜ்வாடியின் ஆசாம்கான் கிண்டல்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: பிறர் எழுதித் தருவதை அப்படியே படிப்பதால் ராகுல் காந்தி ஒரு வெகுளியான குழந்தை என்று சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ஆசாம்கான் கிண்டலடித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் ராகுல் ஒரு வெகுளியான குழந்தை அவரை ராம்தேவும் அப்படித்தான் கூறினார், ஆனால் நான் ராகுலை வெகுளி என்று கூறுவதற்கு காரணம் அவர் யாரோ ஒருவர் எழுதி தருவதை வாசிக்கிறார்.

50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஏராளமான மோதல்கள் தூண்டிவிடப்பட்டுள்ளன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications