பாகுபலி வசூலை பார்த்து பயந்து வருது: சல்மான் கான்
மும்பை: பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தின் வசூலை நினைத்து பயந்து வருவதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கரீனா கபூர் நடித்துள்ள பஜ்ரங்கி பாய்ஜான் படம் ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷலாக இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்க்க சல்மான் ரசிகர்கள் தியேட்டர்களில் முந்தியடிக்கின்றனர். ரம்ஜானையொட்டி ரிலீஸான சல்மானின் படங்கள் ஹிட்டாகியுள்ளன. அதே போன்று பஜ்ரங்கி பாய்ஜானும் ஹிட்டே தான் என்கிறார்கள் சல்மான் ரசிகர்கள்.

இந்நிலையில் இது குறித்து சல்மான் கான் கூறுகையில்,
பாகுபலி அளவுக்கு எங்களால் சாதிக்க முடியும் என்று தோன்றவில்லை. பாகுபலி படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை பார்த்தால் பயமாகத் தான் உள்ளது. பாகுபலி ஒரு நல்ல படம். சினிமாவில் வசூலும் முக்கியமாக உள்ளது என்றார்.
சிங்கிளாக இருக்கும் சல்மான் கான் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் அவர் என்னவென்றால் முன்னாள் காதலிகளுடன் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications