பிரதமர் பதவியில் புதிய 'பிரம்மச்சாரி...' நாடு பிரம்மச்சாரிகள் கையில்!
சென்னை: பிரதமர் நாற்காலியில் ஒரு புதிய பிரம்மச்சாரி வருகிறார். திருமணமானவர் என்றாலும் கூட மோடியும் இப்போதும் தனிக்கட்டைதான்.
பாஜகவிலிருந்து பிரதமர் பதவிக்கு வந்துள்ள 2வது பிரம்மச்சாரியும் இவர்தான்.
இதற்கு முன்பு வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அவர் ஒரு கட்டை பிரம்மச்சாரி. ஆனால் நமது மோடியோ, கல்யாணமாகியும் பிரம்மச்சாரி.

இவரைப் போல நால்வர்...
என்ன விசேஷம் என்றால் மோடியைப் போலவே நான்கு முக்கியத் தலைவர்கள் பேச்சலர்களாக உள்ளனர் என்பதுதான்.

பிரம்மச்சாரிகள் கையில் நாடு
தற்போதைய நிமிடத்தில் நாடு சில முக்கிய பேச்சலர்களின் கையில்தான் உள்ளது.

யார் அந்த நால்வர்..
நரேந்திர மோடி பிரதமராகப் போகிறார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஒரு நீண்ட கால பேச்சலர். டெல்லி அரசியலில் முக்கியத்துவம் வகிக்கப் போகும் முதல்வர் ஜெயலலிதா ஒரு பேச்சலர். திரினமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி இன்னொரு பேச்சலர்.

2வது பாஜக பிரம்மச்சாரி
பிரம்மச்சாரி வாஜ்பாய்க்கு அடுத்து அமையும் பாஜக ஆட்சியிலும் பிரம்மச்சாரி ஒருவர் பிரதமராவது ஆச்சரியமான ஒற்றுமையாகும்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications