இந்து கடவுள்களை கிண்டல் செய்துள்ள 'பி.கே.' படத்தை தடை செய்க: சிவசேனா போராட்டம்
சன்டிகர்: ஆமீர் கான் நடித்துள்ள பி.கே. படத்தில் இந்து கடவுள்களை கிண்டல் செய்துள்ளதாகக் கூறி அதற்கு தடை விதிக்க வேண்டும் என பஞ்சாப்பில் சிவசேனா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமீர் கான் வித்தியாசமாக நடித்துள்ள பி.கே. படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸானது. படம் ரிலீஸான மூன்று நாட்களில் ரூ.95 கோடி வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் படத்தில் இந்து கடவுள்களை கிண்டல் செய்துள்ளதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. இந்துக்களின் மத நம்பிக்கையை காயப்படுத்தும் பி.கே. படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி சிவசேனா கட்சியினர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் போராட்டம் நடத்தினர்.
பி.கே. படத்தில் இந்து-முஸ்லிம் பிரிவினை, மதமாற்றம் மற்றும் பணக்கார சாமியார்கள் பற்றி பேசப்பட்டுள்ளது.
இந்நிலையில் பி.கே. படம் இந்துக்களின் மத நம்பிக்கையை காயப்படுத்துவதாக உள்ளது என்று கூறி அதற்கு தடை விதிக்கக் கோரி லக்னோவைச் சேர்ந்த நீதிக்கான இந்து முன்னணி என்ற அமைப்பு பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications