ராணுவ கேண்டீன்களில் சிகரெட் விற்பனையை தடை செய்ய கோரி மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கடிதம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ராணுவ கேண்டீன்களில் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அருண்ஜேட்லிக்கு ஹர்ஷ்வர்தன் அனுப்பியுள்ள கடிதத்தில், நமது ராணுவ வீரர்கள் நல்ல உடல் நலத்துடனும் மனநலத்துடனும் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். இதனால் முதல் கட்டமாக ராணுவ கேண்டீன்களில் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ராணுவ கேண்டீன்களில் மலிவு விலையில் சிகரெட்டுகள், புகையிலை பொருட்கள் கிடைப்பதை தடுக்க வேண்டியது அவசியம். இதேபோல் அனைத்து ராணுவ வளாகங்கள், கடற்படை தளங்கள் புகைபிடிக்க தடை செய்யப்பட்ட பகுதியாக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications