பந்த் கலாசாரத்தை ஒழித்துக் கட்ட வேண்டும்....... கொந்தளிக்கும் மமதா பானர்ஜி
கொல்கத்தா: நாட்டில் பந்த் நடத்தும் கலாசாரத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 10 மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தபடி நேற்று பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. மேற்கு வங்காள மாநிலத்தில் இடதுசாரி கட்சிகள் இந்த வேலை நிறுத்தத்தை நடத்தின.

இதையொட்டி கொல்கத்தாவில் முதல்வர் மமதா பானர்ஜி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தொழிலாளர் வர்க்கத்தின் கோரிக்கைகளை ஆதரிக்கிறோம். ஆனால் பந்த் கலாசாரம் என்பதை இல்லாமல் தோற்கடிக்க வேண்டும்.
மேற்கு வங்கத்தை 34 ஆண்டுகளாக அழித்தவர்கள், இப்போது வளர்ச்சிப்பணிகளையும் அழிக்கிறார்கள். இடதுசாரிகள் கும்பகர்ணன் போன்றவர்கள்.
6 மாதங்கள் தூங்கி விடுவார்கள். டி.வி. சேனல்களில் தோன்றுவதற்காக ஒரு நாள் விழித்தெழுவார்கள்.
வன்முறையையும், பந்த் கலாசாரத்தையும் எங்கள் அரசு எப்போதும் சகித்துக்கொள்ளாது.
இவ்வாறு மமதா பானர்ஜி கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications