பெங்களூரு மாணவி சுட்டுக்கொலை.. அலட்சியம் காட்டிய கல்லூரி முதல்வர் கைது!
பெங்களூரு: மாணவி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு நகரிந் காடுகோடி என்ற பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளியின் ஹாஸ்டலில் தங்கியிருந்து படித்து வந்தவர் கவுதமி (18).
இந்நிலையில் நேற்று இரவு மாணவி கவுதமியை பள்ளியில் வேலைபார்த்த ஊழியர் மகேஷ் என்பவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து உள்ளார். அவரை காப்பாற்ற வந்த தோழி ஸ்ரீஷா மீதும் ஊழியர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த தோழி உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காடுகோடி போலீசார் வழக்குப் பதிவு செய்து மகேஷை கைது செய்துள்ள நிலையில், கல்லூரி முதல்வர் பிரசாந்த்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாணவியின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, சில மாணவிகள், மகேஷின் நடத்தை பற்றி புகார் கூறியும், முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, கல்லூரி தலைவர் சோம்சிங் நேற்று கைது செய்யப்பட்டார். அவரும், பிரசாந்த்தும், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, குற்றவாளி, மகேஷுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து முன்னுக்கு பின் முரணான தகவல்கள் வெளியாகிக் கொண்டுள்ளன. இதுகுறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications