For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு விருது வழங்கி கவுரவிக்கும் வங்கதேசம்!

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய்க்கு விருது வழங்கி கவுரவிக்க வங்கதேசம் முடிவு செய்துள்ளது.

மக்களவை உறுப்பினராக பணியாற்றி கடந்த 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் விடுதலை பெறுவதற்கான உறுதியான நிலைப்பாட்டை எடுத்து பிரசாரம் செய்ததற்காக, வாஜ்பாயை வங்கதேசம் கவுரவிக்க இருக்கிறது.

Bangladesh Liberation War award for Vajpayee

வங்கதேச நண்பர்கள் விடுதலை போராட்ட விருது என்ற அந்த விருதை வாஜ்பாய்க்கு வங்கதேசம் வழங்கவிருக்கிறது.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு நேரில் விருதை வழங்க இயலாது என்பதால் வரும் 6 ஆம் தேதி வங்கதேசம் செல்லும் பிரதமர் நரேந்திர மோடியிடம் விருதினை வழங்க வங்கதேசம் முடிவு செய்துள்ளது.

English summary
Bangladesh is set to honour former Prime Minister Atal Behari Vajpayee for his outstanding support for the country’s independence from Pakistan in 1971 when he was a Lok Sabha member.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X