டெல்லியில் ஒபாமா.. மோடி காதில் மட்டும் ரகசியமாக சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா?
Recommended Video

டெல்லி: டெல்லிக்கு வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி காதில், ஒரு ரகசியம் கூறிச் சென்றுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு நிருபர்களிடம் பேசிய ஒபாமா இத்தகவலை தெரிவித்தார். அந்த தகவல் என்ன என்பது குறித்தும் ஒபாமா தெரிவித்தார்.
மோடி காதில் ஒபாமா கூறியது என்ன என்பது பற்றி அவரே கூறிய வார்த்தைகள் இதுதான்.

ஒற்றுமையே உயர்வு
"ஒரு நாடு குழுக்கள் அடிப்படையில் பிரியக் கூடாது" என்று நரேந்திர மோடியிடம் தனிப்பட்ட முறையில் நான் தெரிவித்தேன். இது அமெரிக்க மக்களுக்கும் பொருந்தும். மக்கள் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை பார்க்கிறார்களே தவிர ஒற்றுமைகளை பார்ப்பதில்லை" என்றார் ஒபாமா.

ஒற்றுமையில் கவனம்
ஒற்றுமைகள் என்பது பாலியல் அடிப்படையில் மட்டுமே உள்ளது. நாம் இந்த விஷயத்தில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஒபாமா தெரிவித்தார். ஆங்கில பத்திரிகையொன்றின் உச்சிமாநாட்டில் பங்கேற்க ஒபாமா இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உஷ்.. ரகசியம்
இதனிடையே, உங்கள் கருத்துக்கு மோடி என்ன பதில் சொன்னார் என்று நிருபர்கள் ஒபாமாவிடம் கேட்டபோது, தனது நோக்கம், தங்களின் தனிப்பட்ட உரையாடல்களை வெளியிட வேண்டும் என்பது இல்லை என்று கூறினார் ஒபாமா.

இந்தியாவின் தனிச்சிறப்பு
இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், தங்களை இந்தியர்கள் என அழைப்பதில் பெருமிதம் கொள்கிறார்கள். பல நாடுகளில் சிறுபான்மையினர் இதுபோன்ற குண நலனோடு இருப்பது கிடையாது. எனவே, இந்திய அரசும், பெரும்பான்மை மக்களும், முஸ்லிம்களின் இந்த குண நலனை பாதுகாக்க, ஊக்கம் கொடுக்க தேவையான செயல்பாடுகளைத்தான் மேற்கொள்ள வேண்டும் என்றார் ஒபாமா.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications