காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பெண் போலீசாருடன் ஆபாசமாக பேசும் வாலிபர்கள்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் சில வாலிபர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பெண் போலீசாரிடம் ஆபாசமாக பேசுகிறார்கள்.
உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் ஏராளமான வாலிபர்கள் போன் செய்து பெண் போலீசாரிடம் ஆபாசமாக பேசுகிறார்கள். சிலர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு போலீசாரிடம் கேட்கிறார்கள். இது போன்ற அழைப்புகள் தினமும் குறைந்தது 100 முறையாவது வருவதால் பெண் போலீசார் கலங்கிப் போயுள்ளனர்.
போலீசார் எச்சரித்தும் அந்த வாலிபர்கள் மீண்டும் மீண்டும் போன் செய்து ஆபாசமாக பேசுகிறார்கள். இதையடுத்து 90 சிம்கார்டுகள் பிளாக் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் தொல்லை குறைந்தபாடில்லை.
சில நேரம் இந்த வாலிபர்களின் தொல்லை தாங்க முடியாமல் பெண் போலீசார் போனை ஆண் போலீசாரிடம் அளிக்கிறார்கள். ஆனால் அந்த வாலிபர்களோ ஆண் போலீசாரை திட்டி, மிரட்டுகிறார்கள்.
காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் உள்ள பெண் போலீசாரில் பெரும்பாலானோர் அண்மையில் தான் பணியில் சேர்ந்தனர் என்பது அந்த வாலிபர்களுக்கு தெரிந்திருக்கலாம் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications