பிசிசிஐ பொதுமேலாளர் பதவியிலிருந்து ஸ்ரீதர் ராஜினாமா
மும்பை: இந்திய கிரிக்கெட் வாரிய பொது மேலாளர் பதவியிலிருந்து எம்.வி.ஸ்ரீதர் ராஜினாமா செய்துள்ளார். உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நிர்வாக கமிட்டி இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளது.
இன்று நடைபெற்ற நிர்வாக கமிட்டி ஆலோசனை கூட்டத்தின்போது, ராஜினாமா கடிதத்தை ஸ்ரீதர் வழங்கியுள்ளார். எனவே இடைக்கால ஏற்பாடாக பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி இப்பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.

ஸ்ரீதர் வரும் 30ம் தேதிவரை தனது பொறுப்பை தொடர்வார் என்று கூறப்படுகிறது. ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக பதவி வகித்தபோது, நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஸ்ரீதர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
பிசிசிஐ பொது மேலாளரான பிறகும், ஸ்ரீதர் ஹைதராபாத்திலேயே தங்கியிருந்தார். அலுவல் நடவடிக்கைகளுக்காக அவர் அவ்வப்போது மும்பை வந்து செல்வார். ஆனால் பிசிசிஐ தலைமையகம் அமைந்துள்ள மும்பையிலேயே ஸ்ரீதர் தங்கியிருக்க பிசிசிஐ விரும்பியது. இரட்டை விருப்பங்கள் அடிப்படையில் ஸ்ரீதர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டதால் அவர் பிசிசிஐ பொது மேலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications