ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்த பெங்களூர் வாலிபர் குலு நகரில் கைது
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த பெங்களூர் வாலிபரை ஹிமாச்சல பிரதேச மாநிலம் குலு நகரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதான வாலிபர் 23 வயதாகும், அபீத் கான் என தெரியவந்துள்ளது. டிஜிபி சஞ்சய் குமார் இத்தகவலை உறுதி செய்துள்ளார். தற்போது அந்த வாலிபரிடம் இந்திய உளவு அமைப்பின் பல்வேறு அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேசிய பாதுகாப்பு ஏஜென்சி அதிகாரிகள் இன்று அந்த வாலிபரிடம் விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது. ஏற்கனவே நாட்டின் சில இடங்களில் இதுபோன்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்த கைது நடவடிக்கை அமைத்துள்ளது.
டெல்லியிலிருந்து இந்த தீவிரவாத ஆதரவாளர்களுக்கு உத்தரவுகள் பறப்பது வழக்கம் என கூறப்படுகிறது.
More From
-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications