பெங்களூருவில் 115 ஆண்டுகளுக்குப் பின் வரலாறு காணாத கனமழை!
பெங்களூருவில் 115 ஆண்டுகளுக்குப் பின் வரலாறு காணாத கனமழை கொட்டியுள்ளது.
பெங்களூரு: 115 ஆண்டுகளுக்குப் பின் பெங்களூருவில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்திருக்கிறது.
பெங்களூருவில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கியது மழை. பின்னர் மெதுமெதுவாக உச்சகட்ட ஆக்ரோஷத்துடன் இடைவிடாது கொட்டித் தீர்த்தது.

115 ஆண்டுகளுக்கு பின் வரலாறு
பெங்களூருவில் சனியன்று மொத்தம் 1540 மி.மீ. மழை பதிவானது. கடந்த 2005-ம் ஆண்டு பதிவானது 1606 மி.மீ. இது கடந்த 115 ஆண்டுகளுக்குப் பின் பெய்த கனமழையாகும்.

பேய்மழை கொட்டியது
இப்பெருமழையால் பெங்களூரு நகரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இடிமின்னலுடன் கொட்டிய இந்த பேய்மழை ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் பாய்ந்தோடியது.

கனமழையால் வெள்ளம்
பெங்களூரு மேற்கு பகுதியில்தான் கனமழை கொட்டித் தீர்த்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.

வானிலை மையம் எச்சரிக்கை
அரபிக் கடல் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கர்நாடகா உள் மாவட்டங்கள் மற்றும் பெங்களூரு பகுதிகளில் மழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications