பாவனாவுக்கு பாலியல் தொல்லை.. மேலும் ஒரு குற்றவாளி கைது!
சார்லி என்பவர் கொச்சி, பனங்காடு பகுதியில் இன்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து பாவனா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

நடிகை பாவனா சமீபத்ததில் கொச்சி அருகே ஓடும் காரில் சுமார் 2 மணி நேரம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் உட்பட 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருந்தனர். ஏராளமானோர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பல்சர் சுனில் கொடுத்த தகவலின்பேரில் அவரின் நண்பரான சக குற்றவாளி சார்லி என்பவர் கொச்சி, பனங்காடு பகுதியில் இன்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து பாவனா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
More From
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications