டிவி நடிகையின் கன்னத்தில் பளார் விட்ட முன்னாள் காதலர்
மும்பை: பிக் பாஸ் 8 டிவி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட நடிகை சோனி சிங்கை அவரது முன்னாள் காதலர் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இந்தி டிவி சீரியல்களில் நடித்து வருபவர் சோனி சிங். அவர் பிக் பாஸ் 8 டிவி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டவர். அந்த நிகழ்ச்சி மூலம் அவர் பிரபலம் ஆனார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி அவர் மும்பை வெர்சோவா பகுதியில் தனது தோழிகளுடன் இருந்தார்.

அப்போது அங்கு வந்த சோனியின் முன்னாள் காதலர் அவரை தாக்கி, தரத் தரவென இழுத்துச் சென்று ஒரு காருக்குள் தள்ளினார். காருக்குள் வைத்து அவர் சோனி சிங்கை கன்னத்தில் பல முறை அறைந்துள்ளார். மேலும் அவரை அடித்து நொறுக்கியுள்ளார்.
இதை பார்த்த சோனியின் தோழிகள் குறுக்கிட்ட போது இது தன் தனிப்பட்ட விஷயம் என்று சோனி தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார் வந்து சோனி, அவரது முன்னாள் காதலர் மற்றும் தோழிகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
போலீசார் சோனியின் முன்னாள் காதலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications